இந்தியாவில் இருந்து புறப்பட்ட பிரமாண்ட சரக்கு கப்பல் மூழ்கியது - என்ன நடந்தது?

இந்தியாவில் இருந்து புறப்பட்ட பனாமா கொடி ஏந்திய ஓஷன் வின்னர் என்கிற கப்பல் சனிக்கிழமை வங்காள விரிகுடாவில் மூழ்கியது. ஒடிஷாவின் பாராதீப் துறைமுகத்தில் இருந்து 240 கடல்மைல் தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.