Doctor Vikatan: என் மகளுக்கு 14 வயதாகிறது. அவளுக்கு பீரியட்ஸ் நாள்களில் கடுமையான வலி இருப்பதாகச் சொல்கிறாள். ப்ளீடிங்கும் அதிகமாக இருப்பதால், இரண்டு நாள்களுக்கு பள்ளிக்கூடம் போகாமல் லீவு எடுத்துவிடுகிறாள்.
என் டீன் ஏஜிலும் இதே பிரச்னைதான் இருந்தது. இந்த வயதில் இப்படித்தான் இருக்கும், சரியாகிவிடும் என்றால் கேட்க மறுக்கிறாள். இந்த வயதிலேயே மருத்துவர், மருந்து, மாத்