நீலகிரி மாவட்டத்தின் குன்னூர், சேலாஸ், கோத்தகிரி, ஜக்கனாரை, அரவேணு, கோடமலை உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாக ஆயிரக்கணக்கான சிறிய ஈக்கள் கூட்டமாகப் பரவி, மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதித்து வருகின்றன.
ஜூலை 20 அன்று நடைபெற்ற காக்ரோச் ஜனதா கட்சியின் "நாடாளுமன்றம் நோக்கி பேரணியின் போது காவல்துறையினர் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. பல சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் இதுகுறித்து கவலை தெரிவித்துள்ளன.
தனது மகளுக்கு ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், இரண்டாவதும் பெண்ணாகப் பிறந்ததால் தன் மகளால் வளர்க்க முடியாமல் கஷ்டப்படுவாள் என்று கருதி கொலை செய்ததாக பெண்ணின் தாயார் ஒப்புக் கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நீட் குளறுபடிகளை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு ஆன்லைன் ஆர்டர் மூலம் உணவுகளை, அடையாளம் தெரியாத நபர்கள் அனுப்பி வைக்கின்றனர்
நீட் தேர்வு குறித்து முதலமைச்சர் பேச வேண்டும் என, செவ்வாய்க்கிழமை அன்று ராப் பாடகர் தெருக்குரல் அறிவு தலைமைச் செயலகம் முன்பாக போராட்டம் நடத்தியது பேசுபொருளாக மாறியது. த.வெ.கவின் கொள்கைப் பாடலுக்கு இசையமைத்த தெருக்குரல் அறிவு, காவல்துறையின் அடக்குமுறைக்கு ஆளானதாக, சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?
வயது வந்தவர்களில் 70% பேர் பல் மருத்துவரிடம் செல்ல அஞ்சுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பல் துளையிடல் மற்றும் அடைத்தல் மீது அவர்களுக்கு உள்ள கவலை மற்றும் அவநம்பிக்கை வழக்கமான சுத்தம் மற்றும் பராமரிப்பை தவிர்க்க வழிவகுக்கிறது. பல் மருத்துவத்தின் அடுத்த கட்டங்களை இந்தக் கட்டுரை விளக்குகிறது.
நீட் தேர்வு காரணமாக தங்கள் பிள்ளைகளை இழந்த பெற்றோர், டெல்லி ஜந்தர் மந்தரில் நடக்கும் இளைஞர்களின் போராட்டங்கள் ஒருவித ஆறுதலை அளித்திருப்பதாகக் கூறுகின்றனர்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடருக்கு முட்டுக்கட்டை போடுவதற்காக மாணவர்களை அரசியல் ரீதியாகப் பயன்படுத்த விரும்புகிறார் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம்சாட்டியுள்ளார். என்ன நடக்கிறது?