முதலமைச்சரை சந்திக்கவில்லை - போராட்டம் குறித்து தெருக்குரல் அறிவு கூறியது என்ன?

நீட் தேர்வு குறித்து முதலமைச்சர் பேச வேண்டும் என, செவ்வாய்க்கிழமை அன்று ராப் பாடகர் தெருக்குரல் அறிவு தலைமைச் செயலகம் முன்பாக போராட்டம் நடத்தியது பேசுபொருளாக மாறியது. த.வெ.கவின் கொள்கைப் பாடலுக்கு இசையமைத்த தெருக்குரல் அறிவு, காவல்துறையின் அடக்குமுறைக்கு ஆளானதாக, சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.