காயத்துக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பலாம் என நம்பியிருந்த அமித் மிஸ்ராவுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாகக் கூறுகிறார். உடற்தகுதியைப் பெற்றால் அணியில் இடம் கிடைக்கும் என்று விராட் கோலி உறுதியளித்ததாகவும், பின்னர் தொடர்புகொண்டபோது பதிலளிக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
2017-ல் பெங்களூருவில் இங்கிலாந்துக்கு எதிரான T20 போட்டியின்போது காலில் à®