அரசியலைத் தாண்டி அனைவரையும் அனைவரும் மதிக்க வேண்டும்: சூரி

அரசியலைத் தாண்டி நல்லவிதமாக அனைவரையும் அனைவரும் மதிக்க வேண்டும் என்று சூரி தெரிவித்துள்ளார்.

இன்று முன்னணி நடிகராக சூரி தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அவர் நடித்து வரும் படத்தின் குழுவினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.