சமீபத்திய சரிவுப் போக்கிலிருந்து மீண்டெழுந்த இந்தியப் பங்குச் சந்தைகள், வலுவான ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. வர்த்தக முடிவில் மும்பைப் பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 472.77 புள்ளிகள் உயர்ந்து 72,382.47 புள்ளிகளாகவும், தேசியப் பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 133.80 புள்ளிகள் உயர்ந்து 22,555.75 புள்ளிகà