ஞானபீட விருது என்பது இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஓர் உயரிய விருது ஆகும். இந்த விருதினை கடந்த ஜூலை 13 ஆம் தேதி வைரமுத்து பெற்றிருந்தார். அதற்காக இன்று வேலூர் வி.ஐ.டி தமிழியக்கம் சார்பில் கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு இன்று பாராட்டு விழா நடைபெற்றது. வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்தப் பாராட்டு விழாவில் வி.ஐ.டி மற்றும் தமிழியக்கத்தின் தலைவர் க