கோவை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து, சுதந்திரத்துக்கு முன்பே, பலவிதமான கண்டு பிடிப்புகளால் இந்தியாவின் எடிசன் (Edison of India) என்றும், அற்புத மனிதர் (Miracle Man) என்றும் போற்றப்பட்ட ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுப்படமான (பயோபிக்) ஜிடிஎன் (GDN) ஆகஸ்ட் 7 அன்று திரையில் வெளியாகியிருக்கிறது.
திப்பு ஒரு கொடுங்கோலன், மத வெறியன் என 1784-வரை ஆங்கிலேயர்களால் சித்தரிக்கப்படவில்லை. இந்தியாவில் பிரெஞ்சுக் காரர்களின் ஆதிக்கத்தை முற்றிலுமாக முறியடித்துவிட்டதாக எண்ணியிருந்த ஆங்கிலேயர்கள் திப்புவின் பிரெஞ்சுக்காரர்களுடனான தொடர்பால் அச்சுற்றனர். எனவே ஆங்கிலேயர்களுக்கு திப்புவே பிரதான எதிரியாகத் தெரிந்தார்.
இரட்டையர்கள், இரட்டையர்களை திருமணம் செய்துகொள்வது என்பது புதிதல்ல. ஆனால், கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த அகில் தாமஸ்- நிகில் தாமஸ் என்ற இரட்டையர்கள், பத்தனம்திட்டாவைச் சேர்ந்த மேகி மேரி- மரியா மேரி என்ற இரட்டைச் சகோதரிகளை திருமணம் செய்துகொண்டது சமூக ஊடகங்களில் வைரலானது.
தமிழக அரசியலிலும் திரைத்துறையிலும் தடம் பதித்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, எண்பத்தைந்து வயதிலும் தீவிர அரசியல் பணிகளுக்கு இடையே வசனங்கள், நாடகங்கள் மற்றும் திரைப்படப் பாடல்களை இயற்றித் தனது அபாரமான எழுத்தாற்றலையும் உழைப்பையும் வெளிப்படுத்தினார்
நடிகை திரிஷா சமீப காலமாக திரையுலகம் மட்டுமின்றி, அரசியல் வட்டாரங்களிலும் அதிகம் பேசப்படும் நபராக உள்ளார்.
தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ள திரிஷாவின் வாழ்க்கையில் நடந்த முக்கிய தருணங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் 2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
தற்போது பிரிட்டன் குடியுரிமை பெற்றிருப்பதால் எதிர்கால ஐபிஎல் ஏலங்களில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு உருவாகியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் 2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
தற்போது பிரிட்டன் குடியுரிமை பெற்றிருப்பதால் எதிர்கால ஐபிஎல் ஏலங்களில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு உருவாகியுள்ளது.