தென் டெல்லி கல்காஜி கோயில் அருகே உள்ள ஆஸ்தா குஞ்ச் பூங்காவில் 17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
“ஆட்டம் சின்னதா இருக்கலாம்... ஆனா ட்விஸ்ட் பெரியதாக இருக்கணும்!” என்பதற்கு சரியான உதாரணமாக அமைந்திருக்கிறது இந்தியா - ஜப்பான் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி.
வெறும் 32 ரன்களை மட்டுமே எடுத்த இந்திய அணி, ஜப்பானை 30 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
ind vs jap
மழை காரணமாக இந்தியா–ஜப்பான் இடையேயான டி20 போட்டி 5 ஓவர்களாககà
முகமது நபி தொடர்பில் பேஸ்புக் ஊடாக தவறான கருத்தை பகிர்ந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, செளதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை விடுதலை செய்வது தொடர்பில் இலங்கை அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி லியான் யுன்ஜி, ரூபிக்ஸ் கியூப் (Rubiks Cube) புதிரை அதிவேகமாகத் தீர்த்து உலக சாதனை படைத்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நீண்ட காலப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் விலகிய நிலையில், அவரது இடத்தை இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நிரப்புகிறார். 2027 ஐபிஎல் சீசன் முதல் சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜாகீர் கான் செயல்படுவார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட்டில் ஜாகீர் கானுக்கு தனி இடம் உண்டு. இடதுகை வேகப்பந்து வீச்சà®
ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ், தனது நீண்டகால பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங்கிற்குப் பிறகு புதிய தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானை நியமித்துள்ளது. இந்த நியமனம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில், இந்தப் பதவிக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஹேமங் பதானிà®
பிகார் மாநிலம் ஜமுயி பகுதியில் மைனர் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில், சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், 2005-க்கு முந்தைய ஆர்ஜேடி ஆட்சிக்கால லால் ராஜ்ஜியத்தில் பெண்கள் பாதுகாப்பின்றி இருந்ததை நினைவுகூருமாறு ஜேடியு பதிலடி கொடுத்துள்ளது.