ஆங்கிலேயருக்கு அச்சமூட்டிய திப்பு சுல்தான் மீது மத வெறியர் முத்திரை விழுந்த கதை
திப்பு ஒரு கொடுங்கோலன், மத வெறியன் என 1784-வரை ஆங்கிலேயர்களால் சித்தரிக்கப்படவில்லை. இந்தியாவில் பிரெஞ்சுக் காரர்களின் ஆதிக்கத்தை முற்றிலுமாக முறியடித்துவிட்டதாக எண்ணியிருந்த ஆங்கிலேயர்கள் திப்புவின் பிரெஞ்சுக்காரர்களுடனான தொடர்பால் அச்சுற்றனர். எனவே ஆங்கிலேயர்களுக்கு திப்புவே பிரதான எதிரியாகத் தெரிந்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
