சினிமா முதல் அரசியல் வரை அடிக்கடி பேசப்படும் திரிஷா - யார் இவர்?

நடிகை திரிஷா சமீப காலமாக திரையுலகம் மட்டுமின்றி, அரசியல் வட்டாரங்களிலும் அதிகம் பேசப்படும் நபராக உள்ளார். தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ள திரிஷாவின் வாழ்க்கையில் நடந்த முக்கிய தருணங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.