உலக அளவில் WWF, WWE போன்ற மல்யுத்த போட்டிகளுக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். இதில், விளையாடிய பலரும் பின்னாளில் ஹாலிவுட்டில் பெரிய நடிகர்களாக மாறியிருக்கிறார்கள்.
இந்நிலையில்தான், பிரபல WWE மல்யுத்த வீரர் பெஞ்சமின் சட்டர்லி(40) திடீரென மரணமடைந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இவரை ரசிகர்கள் à