11 வயதில் வரலாறு படைத்த இந்திய வம்சாவளி சிறுமி! யார் இந்த போதனா சிவானந்தன் ?

11 வயதே ஆன இந்திய வம்சாவளி சிறுமி போதனா சிவானந்தன், செஸ் உலகில் புதிய வரலாறு படைத்துள்ளார். இங்கிலாந்து சார்பில் விளையாடி வரும் அவர், உலகின் இளம் பெண் கிராண்ட்மாஸ்டர் (WGM) என்ற சாதனையைப் படைத்துள்ளார். உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் செப்டம்பர் 15 முதல் 27-ம் தேதி வரை 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணிக்காக போதனா 11 சுற்றுகளிலும் முதல் போர்டில் விளையாடினார். அணியின் முக்கிய வீரருக்கே முதல் போர்டில் விளையாடும் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.