அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவி காலியாகிறது. மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டிப்போட போவதில்லை என்று டாடா சன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் என்.சந்திரசேகரன் அறிவித்துவிட்டார்.
கிட்டத்தட்ட ஆறு மாதங்களில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவர் யார் என்பதை முடிவு செய்ய வேண்டும்.
நேர்காணலோ, தேர்வுகளோ வைத்து தேர்வுசெய்யப்படுவà®