அடுத்த பிப்ரவரி மாதம் வந்தால், ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி ஐந்து ஆண்டுகள் ஆகிவிடும்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘நான் அமெரிக்க அதிபரானால் ரஷ்யா-உக்ரைன் போரை விரைவில் முடிப்பதற்கான பணிகளைச் செய்வேன்’ என்று முன்பு கூறினார்.
அவரும் அதிபரானதிலிருந்து எத்தனையோ முயற்சிகள் செய்தாலும், எதுவும் பலனளிக்கவில்லை.
இதனால், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது இரண்டாà®