மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

மெக்கா அருகே ஹவுத்திகள் ஏவியதாகக் கூறப்படும் ட்ரோனை சவுதி அரேபியாவின் வான் பாதுகாப்புப் படை சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, புனித நகரமான மெக்காவுக்கு முதல்முறையாக வான்வழி தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக சவுதி தெரிவித்துள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்திகள் நடத்தியதாகக் கூறப்படும் இந்த ட்ரோன், மெக்காவின் தடை செய்யப்பட்ட வான்வெளிக்குள் நுழைவதற்கு முன்பாகவே செவ்வாய்க்கிழமை மாலை சுட்டு வீழ்த்தப்பட்டதாக சவுதி தலைமையிலான கூட்டுப்படையின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் துர்கி அல்-மாலிகி தெரிவித்துள்ளார். மெக்காவை […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.