கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இமாம் காமேனியும் உயிரிழந்தார்.
இவர் அயோதுல்லா அலி காமேனிக்கு அடுத்த இடத்தில் வைத்து போற்றப்பட்டவர் ஆவார்.
இவருக்கான இரங்கல் கடிதத்தில் தற்போதைய ஈரானிய உச்சத் தலைவர் மொஜ்தபா காமேனி குறிப்பிட்டுள்ளதாவது...
"ஈரான் மற்றும் அமெரிக்க அதிபர்களால் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்