அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள பெண்ட் நகரில், வியாழக்கிழமை தொடக்கப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை துரத்திச் சென்று சுட்டுக் கொன்றவரை அதிகாரிகளும் அப்பகுதி மக்களும் "ஹீரோ" என்று பாராட்டியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் அருகே உள்ள டி.துரைச்சாமிபுரம் கிராமத்தில் ஸ்ரீ மணிகட்டி மாடசாமி கோயில் அமைந்துள்ளது. சுமார் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது இக்கோயில். பித்தளை மற்றும் வெண்கல மணிகள் கட்டப்பட்ட கருவேல மரத்தையே மாடசாமியாக வழிபட்டு வருகிறார்கள் இப்பகுதி மக்கள். இக்கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் புரட்டாசி கொடை விழா மிகவும் சிறப்பு பà¯
பிரான்ஸில் வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள், பல நகரங்களில் வன்முறையாக மாறியுள்ளது. கடைகள் சூறையாடப்பட்டு வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது. இதில், 140 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட நகராட்சி அலுவலகம் தீக்கிரையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெருநகர காவல்துறையின் விபச்சார தடுப்பு பிரிவில் Pendrive -ஒன்றை கொடுத்த என்.ஜி.ஓ அமைப்பு ஒன்று, ஜெம் வீரமணி குறித்து பரபரப்பு புகாரைக் கொடுத்தது. அதன்பேரில் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், சிறுமிகளிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பிரபல கிரானைட் தொழிலதிபர் வீரமணி, அவருக்கு உதவிய சாந்தி, சாந்தியின் கணவர் மகேந்திரசி
பிரசில்லா: சமூக வலைதளத்தில் தன்னை கவர்ந்த பெண்ணை பார்த்து அவருடன் வாழ வேண்டும் என்ற விருப்பத்தில் தன்னிடம் இருந்த சொத்துகளை விற்று 1,900 கிலோமீட்டர் தொலைவு பயணித்த 49 வயது நபருக்கு கடைசியில் அதிர்ச்சி காத்திருந்தது. அவர் காதலித்தது பெண்ணை அல்ல. ஏஐ-யால் உருவாக்கப்பட்ட கற்பனை கதாபாத்திரம் என்பது தெரியவந்து ஏமாந்ததால் நொந்துபோனார். அவருக்கு
`தேனிசைத் தென்றல்’ என்று கொண்டாடப்பட்ட இசையமைப்பாளர் தேவாவின் திடீர் மரணம் திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னையில் நேற்று தேவாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதேபோல, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ரஜினி, கமல் என பலரும் அஞ்சலி செலுத்தினார்கள். இதையடுத்து, `அரசு மரியாà
Hatfield Apple-1, ஆப்பிள் நிறுவனத்தின் ஆரம்ப காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட தனித்துவமான டெஸ்க்டாப் கணினி (Desktop Computer), இன்று தொழில்நுட்ப வரலாற்றில் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ஒரு காலத்தில் சில நூறு டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட இந்தச் சாதனம், தற்போது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அரிய பொக்கிஷமாக மாறி, உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நேற்று மாலை முதல் சென்னையில் மிகக் கனமழை பொழிந்திருந்தது. மாநகராட்சி அதிகாரிகளும் பணியாளர்களும் களத்தில் சுற்றி சுழன்று வேலை பார்த்து மழை வெள்ளத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். முதல்வர் விஜய்யும் ரிப்பன் பில்டிங்கின் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், மேயர் பிரியா ஆய்வு கூட்டங்களுக்கு வருவதில்லை, மழை வெள்ளப் பணிகளில் ஈடுபடுவதி