2 குற்றவாளிகளுக்கு பிணை: குஜராத் கலவரத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பில்கிஸ் பானு வேதனை
"மீண்டும் ஒருமுறை, என்னைக் கேட்காமலும், எனது தரப்பு வாதங்களைக் கேட்காமலும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதை என்னால் நம்ப முடியவில்லை" என்று பில்கிஸ் பானு வேதனை தெரிவித்துள்ளார்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

