பைக்கில் சென்று சிங்கத்தை கட்டுப்படுத்த முயன்ற இவர்கள் யார்? வைரல் வீடியோவின் பின்னணி

ஞாயிற்றுக்கிழமை வைரலான காணொளியில், கிர் பகுதியில் உள்ள அம்பர்டி சஃபாரி பூங்காவில் மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள், ஓர் ஆண் சிங்கத்தைச் சுற்றி வந்து கட்டுப்படுத்த முயற்சிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.