தரையில் வைக்கப்பட்ட தேசியக் கொடி! பிரதமர் மோடி ரியாக்ஷனை பார்த்து டிரம்ப் அடித்த கமெண்ட்
மணிலா: மணிலாவில் இன்று குவாட் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் சந்திப்புக்கு பிறகு குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது புகைப்படம் எடுக்க வந்த மேடையில் ஸ்பாட் மார்க்கராக வைக்கப்பட்டு இருந்த இடத்தில் தேசியக்கொடி சின்னம், தரையில் கிடந்ததை பார்த்த மோடி, உடனே குனிந்து அதை எடுத்து தனது பையில் வைத்துக்கொண்டார். இதனை கவனித்த டிரம்ப், மோடி முதுகை தட்டியபடி
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

