���������������������������������������������
விஜய்யுடன் ‘சுந்தரா டிராவல்ஸ்’ வாய்ப்பை மறுத்த தயாரிப்பாளர்… சைக்கிளில் அழைத்துச் சென்று எஸ்.ஏ.சி சொன்ன அந்த வார்த்தை!
`ஜெயலலிதாவிடம் இருந்த அதே ஆளுமைத் திறனுடன் திரிஷா உள்ளார் - நெல்லையில் தொடங்க்பபட்ட திரிஷா பேரவை
நெல்லையை தலைமையிடமாகக் கொண்டு, ‘இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை’ என்ற புதிய நற்பணி இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான லோகோ வெளியீட்டு விழா நெல்மை பத்திரிகையளர் மன்றத்தில் இன்று நடைபெறரது. அமைப்பின் நிறுவனரும் தலைமை ஒருங்கிணைப்பாளருமான ராஜகோபால், அமைப்பின் இலட்சனையை வெளியிட்டதோடு, அமைப்பின் நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களி
குறைந்த தங்கம் விலை: மோடி தான் இதற்கு காரணமா... கச்சா எண்ணெய் விலையை மாற்றினாரா ட்ரம்ப்?!
தங்கம் விலை 10 நாள்களில் கிட்டத்தட்ட ரூ.13,000 சரிந்து, ரூ.91,720 வரையில் இறங்கியது.
தங்கம் விலை இறக்கம் குறித்து இந்தியப் பிரதமர் மோடி, “நான் ஓராண்டிற்குத் தங்கம் வாங்க வேண்டாம் என்று இந்திய மக்களிடம் கூறினேன். அதே மாதிரி, மக்களும் குறைவாகத் தங்கத்தை வாங்கினீர்கள். இதனால், தங்கம் விலை குறைந்துள்ளது” என்று நேற்று முன்தினம் (நவம்பர் 21) பேசியிருந்தார்.
மத்தியில் தான் இப்படி à®
மீனவர் நலத்துறைக்கு வேற ஆளே இல்லையா? - அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு எதிராக கொதிக்கும் மீனவர்கள்
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சரான ஸ்ரீநாத் தன்னுடைய துறைசார்ந்த மீனவர்களின் வாழ்வாதார பிரச்னைகளை கூட கண்டுகொள்வதில்லை. மீனவர்களின் நலனில் துளிகூட அக்கறை இல்லாத இவரை ஏன் மீனவர்நலத்துறை அமைச்சர் ஆக்கினீர்கள்? என சென்னையை சேர்ந்த மீனவர்கள் கொந்தளிக்கின்றனர்.
இதுதொடர்பாக சென்னையின் கடலோர மீனவக் கிராமங்கà
SIP: உச்சத்தைத் தொட்ட Stoppage Ratio... என்ன காரணம்?!
பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் மாதந்தோறும் பல லட்சம் புதிய முதலீட்டாளர்கள் புதிதாக எஸ்.ஐ.பி கணக்கைத் தொடங்கிக் கொண்டு இருப்பதும், ஏற்கெனவே முதலீடு செய்துவரும் முதலீட்டாளர்கள் தங்கள் எஸ்.ஐ.பி கணக்கை நிறுத்துவதும் வழக்கமான விஷயம்தான். ஆனால், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் புதிதாக எஸ்.ஐ.பி கணக்குகளைத் தொடங்குவதைவிட எஸ்.ஐ.பி கணக்குà®
ஊட்டிக்கு போனால் இனி இவங்களையும் பார்க்கலாம்! விஜய் முதல் ஷாருக்கான் வரை.. குவியும் சுற்றுலா பயணிகள்
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா சென்றால் படகு சவாரி, மலை அழகு, இயற்கை காட்சிகள் என ரசிக்க நிறைய விஷயங்கள் இருப்பது தெரிந்த விஷயம்தான்.. ஆனால் இப்போது இந்த லிஸ்ட்டில்புதிதாக ஒரு இடமும் சேர்ந்துள்ளது. ஆம், ஒரே இடத்தில் முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடி, ரஜினிகாந்த், ஷாருக்கான் என பல பிரபலங்களை நேரில் பார்ப்பது போன்ற
\அரசியல் தற்கொலை..\ நெதன்யாகுவுடன் சேர முடியாது.. ஆனா வேற வழியும் இல்லையே.. கைகளை பிசையும் ஐசென்கோட்
ஜெருசலேம்: இஸ்ரேலில் நடந்த முடிந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், ஒரு பக்கம் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும், இன்னொரு பக்கம் முதல்முறையாக ஆட்சியில் அமரும் முனைப்பில் ஐசென்கோட்டும் போட்டி போட்டு வருகிறார்கள். இதனால் தேர்தல் முடிவுகள் வெளியாகி பல வாரம் ஆன பிறகும் கூட அங்கு யாராலும் ஆட்சியை அமைக்க à





