\அரசியல் தற்கொலை..\ நெதன்யாகுவுடன் சேர முடியாது.. ஆனா வேற வழியும் இல்லையே.. கைகளை பிசையும் ஐசென்கோட்

ஜெருசலேம்: இஸ்ரேலில் நடந்த முடிந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், ஒரு பக்கம் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும், இன்னொரு பக்கம் முதல்முறையாக ஆட்சியில் அமரும் முனைப்பில் ஐசென்கோட்டும் போட்டி போட்டு வருகிறார்கள். இதனால் தேர்தல் முடிவுகள் வெளியாகி பல வாரம் ஆன பிறகும் கூட அங்கு யாராலும் ஆட்சியை அமைக்க முடியவில்லை.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.