இந்தியாவில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் 4-ம் தேதி முறைப்படி துவங்கி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி வருகிறது.
இந்த நிலையில், நடப்பு பருவமழைக் காலத்தின் முதல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் ஜூலை 4-ஆம் தேதி வாக்கில் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் இந்த