தங்கத்திலேயே உள்ளாடைகள்.. பெண் எம்பி வீட்டில் ரூ.539 கோடி ரொக்கம் + 27 கிலோ தங்கம் பறிமுதல்!

பாக்தாத்: அரசு பணத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் செய்த புகாரில் ஈராக் பெண் எம்பியின் வீட்டில் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.அப்போது ஹிந்த் அல் அப்பாச்சி என்ற எம்பியின் வீட்டில் இருந்து ரூ.539 கோடி ரொக்கப்பணம், 27 கிலோ தங்கம் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட உள்ளாடைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பொருட்களை பார்த்து அதிகாரிகள் மலைத்துப்போயினர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.