220 அடி ஆழ போர்வெல்லில் விழுந்த 4 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு.. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் பிரிந்த உயிர்
சண்டிகர்: ஹரியானாவில் நேற்று காலையில் 220 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் இன்று அதிகாலையில் உயிருடன் மீட்கப்பட்டான். உடனடியாக அவரை மீட்பு படையினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிறுவன் இறந்ததாக தெரிவிக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானா மாநிலம் அம்பாலா மாவட்டம் தானியோரா கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சித்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


