பாகிஸ்தானை புரட்டி எடுக்கும் ஆப்கானிஸ்தான்.. ஐஎஸ்ஐஸ் – கே அமைப்பினரை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்
காபூல்: ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் தான் ஆப்கானிஸ்தானில் உள்ள பொதுமக்களை குறிவைத்து தாக்கி வரும் ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பினரை குறிவைத்து பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்வா மாகாணங்களில் தாலிபான்கள் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தி உள்ளன. இதனால் போர் சூழல் உருவாகி உள்ளது. பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் ஆகியவை
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


