சென்னை மாநகரக் காவல் ஆணையராக இருந்த அருண் ஐ.பி.எஸ்-ஸை தேர்தல் நேரத்தில், இந்திய தேர்தல் ஆணையம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, நடவடிக்கை மேற்கொண்டிருந்தது. அந்தப் பதவிக்கு ஏ.டி.ஜி.பி அந்தஸ்தில் இருக்கும் அமல்ராஜை நியமனம் செய்து உத்தரவிட்டிருந்தது. சட்டமன்றத் தேர்தல் முடிந்து, தவெக ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தொடர்ந்து பணியிட மாற்றம் சà
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருடன் தேர்தல் ஆணையர்கள் விவேக் ஜோஷி மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோர் கருத்து வேறுபாடு கொண்டதிலிருந்து பல்வேறு அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
கோடம்பாக்கத்தின் ஹாட் ஆஃப் த டாபிக் ஆகியிருக்கிறது மஸ்கிடோ ஜனதா பார்ட்டி. புரட்சி திருவினையாக்கும், bite is the curse. fight is the cure ஆகிய அடைமொழிகள் சூழ மஸ்கிடோ ஜனதா பார்ட்டியின் போஸ்டர்கள் பலரின் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது. இந்த படத்தின் பூஜை சென்னையில் இன்று நடந்திருக்கிறது. இந்நிலையில் படத்தின் இயக்குநரான ரவி பிரசன்னாவிடம் பேசினோம்.
1980-களில் தமிழ்த் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்த அம்பிகா - ராதா சகோதரிகள், அண்மைக்காலமாக சொத்து விவகாரத்தில், ஒருவரையொருவர் குற்றம்சாட்டி மாறி மாறி புகார் அளித்துவருவது திரையுலகைத் தாண்டி அதிர்வை ஏற்படுத்தி வருகிறது.
"42 கோடி ரூபாய்க்கு காசோலை மோசடி செய்ய முயற்சித்தார் அம்பிகா" என காவல்துறையில் நடிகை ராதா புகார் அளித்தார்.
கர்நாடகாவில் இருந்து கிடைக்க வேண்டிய காவிரி நீர் முழுமையாக கிடைக்காத நிலையில், மேட்டூர் அணையின் நீர் இருப்பும் குறைந்து வருகிறது. இதனால் ஏற்கெனவே தாமதமாகத் தொடங்கிய சம்பா சாகுபடியை முழுமையாக மேற்கொள்ள முடியுமா என்ற கவலை டெல்டா விவசாயிகளிடம் எழுந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் மத்திய தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கடந்த ஆண்டு நடத்திய சோதனையில் போலி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுதொடர்பான விசாரணையில், புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் வசித்து வந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா, பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி மருந்துகளைத் தயாரித்து நாடு முழுவதும் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
நானி நடிப்பில் உருவாகியுள்ள தி பாரடைஸ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில், திரையுலகில் நானியின் 16 ஆண்டுகாலப் போராட்டம் குறித்து அவரின் மனைவி அஞ்சனா எலவர்த்தி சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியாக ஒரு பதிவிட்டிருக்கிறார்.
The Paradise Movie
அந்தப் பதிவில், "திரையுலகில் 16 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதுடன், தி பாரடைஸ் திரைப்படம் திà