தங்கத்தையும் விட்டுவைக்காத AI.. சத்தமில்லாமல் நடக்கும் மாற்றம்! விலை மீண்டும் எகிறும்! வந்த வார்னிங்
வாஷிங்டன்: உலகளவில் தங்கம் விலை எந்த திசையில் செல்லும் என்று முதலீட்டாளர்கள் கண்காணித்து வரும் நிலையில், செயற்கை நுண்ணறிவு துறையில் முதலீடுகள் சரிய ஆரம்பித்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது ஏஐ துறையில் செய்யப்படும் முதலீடுகள் சரிவது தங்கத்தின் விலையை மீண்டும் உச்சத்திற்கு எடுத்து செல்லக்கூடும் என்று ஜெஃப்ரீஸ் நிறுவனத்தின் வல்லுநர் கிறிஸ்டோபர் வுட் தெரிவித்துள்ளார். கடந்த சில
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


