நியூயார்க்: உலகக்கோப்பை கால்பந்து விளையாட்டு மைதானத்தின் விளிம்புகளில் பிரம்மாண்டமான விளம்பரப் பலகைகள் ஒளிர்கின்றன. உலகக்கோப்பையின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சர்கள் (Official Sponsors) தங்களின் லோகோக்கள் உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் கண்களில் பட வேண்டும் என்பதற்காக கோடிக்கணக்கான ரூபாய்களை வாரி இறைத்திருக்கிறார்கள். ஆனால், மைதானத்தின் இன்னொரு பக்கத்தில், ஒரு
தவெக அரசுக்கு ஆதரவாகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கைத் தீர்மானத்தில் வாக்களித்த விவகாரத்தைத் தொடர்ந்து, சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளிடம் இருந்து கட்சிப் பொறுப்புகளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பறித்தார்.
அதனைத் தொடர்ந்து, சி. விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா உள்ளிட்ட ஐந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். பின
முதலமைச்சர் விஜய் தலைமையில் மாநிலம் முழுவதிலுமிருந்து IAS, IPS மற்றும் IFS அதிகாரிகள் பங்கேற்கும் இரண்டு நாள் உயர்மட்ட மாநாடு, வரும் ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.
ஜூன் 29 காலை, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். இதில்,
ஒன்றல்ல, இரண்டல்ல... மொத்தம்16 இந்திய பாஸ்போர்ட்டுகள். ஒவ்வொன்றிலும் உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் குத்தப்பட்ட முத்திரைகள், விசாக்கள்.
அண்டார்டிகா உட்பட 245 நாடுகளுக்கும் பயணித்து, ஒரு மனிதன் சாதிக்க முடியுமா என்று மலைக்க வைக்கும் சாதனையை நிகழ்த்தியுள்ளார் பெங்களூருவைச் சேர்ந்த இசைக்கலைஞர் பென்னி பிரசாத்.
வெறும் 6 ஆண்டுகள், 6 மாதங்கள் மற்றும் 22 நாட்களில் இந்த உ
குஜராத் மாநில அரசு, தோலேரா சிறப்பு முதலீட்டு பகுதியில் (Dholera SIR) GIFT City போன்று மது விற்பனை மற்றும் நுகர்வு விதிகளை தளர்த்துவது குறித்து ஆலோசித்து வருகிறது. குஜராத் மாநிலம் ஒரு ட்ரை ஸ்டேட் அதாவது மதுபானம் விற்கவோ, தயாரிக்கவோ, அருந்தவோ தடை செய்யப்பட்ட மாநிலம். இப்படியிருக்கையில் குஜராத் அரசு சமீபத்தில் வெளிநாட்டு முதலீட்டுகளை ஈர்க்கவும்,
நியூயார்க்: நம்பிக்கை வறண்டுபோகும் தருணங்களில், வியூகங்களும் தொழில்நுட்பங்களும் தோற்றுப்போகும் புள்ளியில், ஒரு மனிதனை எது நிமிர்த்தி நிறுத்துகிறது? 2026 உலகக் கோப்பையின் களம் நமக்கு ஒரு மாபெரும் பாடத்தைக் கற்றுத் தந்திருக்கிறது. எந்த வசதிகளும் இல்லை என்றாலும், வீழ்ந்துவிடாமல் ஓடத் துணியும் ஒருவனால் வரலாற்றை மாற்றி எழுத முடியும் என்பதன் நேரடி சாட்சிதான் ஈரான் கால்ப