உலகக்கோப்பை அரங்கில் தடை செய்யப்பட்ட பிராண்டுகள்.. கடைசியில் FIFAயே மண்டியிட வைத்த பிசினஸ் மேஜிக்!
நியூயார்க்: உலகக்கோப்பை கால்பந்து விளையாட்டு மைதானத்தின் விளிம்புகளில் பிரம்மாண்டமான விளம்பரப் பலகைகள் ஒளிர்கின்றன. உலகக்கோப்பையின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சர்கள் (Official Sponsors) தங்களின் லோகோக்கள் உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் கண்களில் பட வேண்டும் என்பதற்காக கோடிக்கணக்கான ரூபாய்களை வாரி இறைத்திருக்கிறார்கள். ஆனால், மைதானத்தின் இன்னொரு பக்கத்தில், ஒரு விசித்திரமான யுத்தம் சத்தமில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. அங்கே,
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


