மைதானத்தில் சிலை போல நிற்கும் இந்த நபர் யார்? உலகக்கோப்பை கால்பந்தை உலுக்கிய கண்ணீர் கதை!

நியூயார்க்: மைதானமெங்கும் முழக்கங்கள். அலை அலையாய்ப் பொங்கும் மனிதக் கடல். இலட்சக்கணக்கான ரசிகர்களின் ஆரவாரம், விசில் சத்தங்கள், வெற்றிக் கொண்டாட்டங்கள் என மெக்சிகோவின் குவாடலஹாரா (Guadalajara) எஸ்டாடியோ அக்ரான் மைதானமே அதிர்ந்துகொண்டிருந்தது. உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் மிக முக்கியமான ஆட்டத்தில், கொலம்பியாவுக்கு எதிராகக் களம் கண்டிருந்தது ஆப்பிரிக்காவின் அசாத்தியக் குதிரையான டெமாக்ரடிக் ரிபப்ளிக் ஆஃப் காங்கோ (DR

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.