தென்காசி: ராஜாஜியும் அண்ணாவும் அமர்ந்திருந்த முதலமைச்சர் நாற்காலியில் இன்று நா*ரி முதலமைச்சர் அமர்ந்திருக்கிறார் என்ற சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்த ஆ.ராசாவை மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கண்டித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஆ.ராசாவின் பேச்சு நாகரீகமற்ற பேச்சு என்றும் சாடியுள்ளார். திருவாரூரில் நடைபெற்ற திமுக நிர்வாகி மதிவாணனின் திருமண நிகழ்ச்சியில் தி
வெனிசுவேலாவில் அதிகமான தீவிரத்துடன், மிகக் குறைந்த ஆழத்தில் அடுத்தடுத்த சில வினாடி இடைவெளியில் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் 48 அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் ஒரு மாணவரும் சேரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதில் "20 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட இல்லை" என்று நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பிபிசியிடம் தெரிவித்தார். இதற்கு என்ன காரணம்?
2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அணிகளின் வெற்றி, தோல்விகளைத் தாண்டி, யார் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது.
இந்த முறை 48 அணிகள் பங்கேற்றுள்ளதால், ரவுண்ட் ஆஃப் 32 என்ற புதிய நாக்-அவுட் சுற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜூன் 28 அன்று தொடங்கும் இந்த நாக்-அவுட்
சென்னை: போலி, நகல் மற்றும் செயல்படாத ரேஷன் கார்டுகளை நீக்க வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய அரசு வற்புறுத்தி வருகிறது. அதன்டிப நாடு முழுவதும் போலி ரேஷன் கார்டுகள், தகுதியற்ற பயனாளிகள் நீக்கப்பட்டு வருகிறார்கள். இதற்காகவே பயோமெட்ரிக் சிஸ்டம் செயல்படுத்தப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களின் கைரேகையை கட்டாயமாக்குவதன் மூலம் தேவையற்ற மானிய இழப்புள் குறைந்துள்ளது. அந
உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடாக விளங்கும் சவுதி அரேபியா, ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவிலான எரிபொருளை இறக்குமதி செய்து வருகிறது. இது பலருக்கு ஆச்சரியமாக இருந்தாலும், இதன் பின்னால் உள்ள வணிக ரீதியான காரணம் மிகவும் முக்கியமானதாகவும், விச்சித்திரமாகவும் பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் வர்த்தக சந்தை நாளுக்கு நாள் பெரும் மாற்றத்தையும், அதிர்வுகளையும் சந்
புனேயில் தொழிலதிபர் கேதன் அகர்வால் என்பவருக்கு ஷியா கோயல் என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. இருவருக்கும் நவம்பர் மாதம் திருமணம் நடக்க இருந்தது. ஆனால் அதற்குள் ஷியா தனது காதலனுடன் இணைந்து கேதன் அகர்வாலை புனே அருகில் உள்ள மலை உச்சியில் இருக்கும் கோட்டைக்கு அழைத்துச்சென்று அங்கிருந்து 400 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டு கொலை செய்தார்.
உலக அளவில் அதிக ஊதியம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரிக்கான (CEO) பட்டியலில் எலான் மஸ்க்கிற்கு அடுத்தபடியாக இந்திய வம்சாவளி அமெரிக்கரான ஷங்க் மித்ரா இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார்.
இதனை The Wall Street Journal வெளியிட்டிருக்கிறது. வெல்டவர் (WellTower) ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஷங்க் மித்ராவின் தற்போதைய ஆண்டு வருமானம் 821 மில்லியன் டாலர்.