மாற்றி யோசித்ததால் மத்திய அரசுக்கு 5.14 லட்சம் கோடி லாபம்.. கன்னியாகுமரி டூ காஷ்மீர்.. நல்ல மாற்றம்

சென்னை: போலி, நகல் மற்றும் செயல்படாத ரேஷன் கார்டுகளை நீக்க வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய அரசு வற்புறுத்தி வருகிறது. அதன்டிப நாடு முழுவதும் போலி ரேஷன் கார்டுகள், தகுதியற்ற பயனாளிகள் நீக்கப்பட்டு வருகிறார்கள். இதற்காகவே பயோமெட்ரிக் சிஸ்டம் செயல்படுத்தப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களின் கைரேகையை கட்டாயமாக்குவதன் மூலம் தேவையற்ற மானிய இழப்புள் குறைந்துள்ளது. அந்த வகையில்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.