பலே கில்லாடிப்பா இந்த சவுதி.. ரஷ்யா கச்சா எண்ணெய் வாங்கிய கதை தெரியுமா உங்களுக்கு!

உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடாக விளங்கும் சவுதி அரேபியா, ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவிலான எரிபொருளை இறக்குமதி செய்து வருகிறது. இது பலருக்கு ஆச்சரியமாக இருந்தாலும், இதன் பின்னால் உள்ள வணிக ரீதியான காரணம் மிகவும் முக்கியமானதாகவும், விச்சித்திரமாகவும் பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் வர்த்தக சந்தை நாளுக்கு நாள் பெரும் மாற்றத்தையும், அதிர்வுகளையும் சந்தித்து

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.