ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு.. நாகரீகமற்ற விமர்சனம்.. வன்மையாக கண்டித்த துரை வைகோ!
தென்காசி: ராஜாஜியும் அண்ணாவும் அமர்ந்திருந்த முதலமைச்சர் நாற்காலியில் இன்று நா*ரி முதலமைச்சர் அமர்ந்திருக்கிறார் என்ற சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்த ஆ.ராசாவை மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கண்டித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஆ.ராசாவின் பேச்சு நாகரீகமற்ற பேச்சு என்றும் சாடியுள்ளார். திருவாரூரில் நடைபெற்ற திமுக நிர்வாகி மதிவாணனின் திருமண நிகழ்ச்சியில் திமுக எம்பி ஆ.ராசா பேசுகையில், காமராஜரை தோற்கடித்த
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


