ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI)-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ன பணி?
ஒப்பந்தம் அடிப்படையில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர் (Specialist Cadre Officer). இது ஐந்து ஆண்டுகால ஒப்பந்தப் பணி.
மொத்த காலிப்பணியிடங்கள்: 207
வயது வரம்பு: குறைந்தபட்சம் 23, அதிகபட்சம் 50.
சம்பளம்: அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.97 லட்சம் (மாதம் ரூ.8.08 லட்சம்); குறைந்தபட்சமாக ஆண்டுக்கு ர