Doctor Vikatan: என் வயது 65. எனக்கு கடந்த சில மாதங்களாக குரலில் ஒரு மாற்றம் தெரிகிறது. குரல் கரகரப்பாக இருப்பதாக உணர்கிறேன். இப்படி மாறக்கூடாது என்றும், அது புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என்றும் சிலர் சொல்கிறார்கள். அது உண்மையா....திடீரெனக் குரல் மாறுவது அல்லது கரகரப்பாவது தொண்டைப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்குமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, புற்று