கையில் 31 கோடி.. ஆனால் காட்டியது 40000 கோடி.. எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ்க்கு விபூதி ஜீ குழும நிறுவனர்
பெரும் கடன் பிரச்சினையில் சிக்கியுள்ள ஜீ குழுமத்தின் நிறுவனர் சுபாஷ் சந்திராவுக்கு புதிய சிக்கல் வந்துள்ளது. ரூ.1,322 கோடி கடன் நிலுவை விவகாரத்தில், எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தை ஏமாற்றியதாக சுபாஷ் சந்திரா மீது சிபிஐ அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளது. முன்னதாக ஜீ குழுமம் சார்பில் வாங்கப்பட்ட ரூ.22,000 கோடி கடன் நிலுவையில் இருக்கும் நிலையில், தான்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


