தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக களத்தில் உள்ள கார்த்திகாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று இரவு தொண்டர்கள் மத்தியில் பேசிய சீமான், "திராவிட கட்சிகளுக்கு எதிராக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி களத்தை உருவாக்கி வைத்திருந்தோம். தம்பி விஜய் அதை அறுவடை செய்துவிட்டà
சுற்றுலா பஸ் ஒன்று நேற்று இரவு டெல்லி நொய்டாவில் இருந்து கிளம்பி உத்தரப்பிரதேசத்தில் உள்ள மஹோபா என்ற இடத்திற்குச் சென்று கொண்டிருந்தது.
பஸ் கிரேட்டர் நொய்டாவில் யமுனா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஜெவார் விமான நிலையம் அருகில் இன்று அதிகாலையில் திடீரெனத் தீப்பிடித்துக்கொண்டது.
அந்த நேரத்தில் அனைத்துப் பயணிகளும் உறக்கத்தில் இருந்தனர். à®
11 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவிற்கு ஷி ஜின்பிங் மேற்கொள்ளவிருக்கும் முதல் அரசுமுறைப் பயணத்தை முன்னிட்டு, சீன அதிபர் குறித்த ஒரு கண்ணோட்டத்தை வழங்குகிறோம்
தாராபுரம்: தாராபுரம் தொகுதியில் பிரச்சாரம் செய்த சீமான், ஆளும் கட்சியான தவெகவை கடுமையாக விமர்சித்தார். ஊழல் சக்தி- தீய சக்தி என விமர்சித்துவிட்டு அங்கிருந்து வந்தவர்களை வைத்து கொண்டே அரசியல் செய்வது எந்த விதத்தில் சரி என கேள்வி எழுப்பினார். மேலும், தேர்தலுக்கு முன்பு விஜய்யை தன்னை வைத்து கார் ஓட்டியதாகவும் அப்போது கூட்டணி குறித்து பேசியதாகவும்
கேரளத்தில் பொதுப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக, அரசின் 100 நாள் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக பேருந்துகளை ஸ்பான்சர் செய்யும் வாய்ப்பை கே.எஸ்.ஆர்.டி.சி ஏற்படுத்தி உள்ளது.
கே.எஸ்.ஆர்.டி.சி சேவையை மேம்படுத்தும் நோக்கில் தனியார் நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு நிதி, கூட்டுறவு வங்கிகள், அறக்கட்டளைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் புதிய பேருந்துà
மாலை பள்ளி முடிந்தது. உற்சாகமாகப் பேசிக்கொண்டு கிளம்பிய மூன்று பேர் கண் இமைக்கும் நேரத்தில் நடந்த அந்தச் சம்பவத்தால் உயிரற்ற உடல்களாக மருத்துவமனை பிணக்கூராய்வுக் கூடத்தில் கிடத்தப்பட்டிருந்தது பார்ப்பவர்களின் கண்களைக் குளமாக்கி இதயத்தை உடைய வைத்துள்ளது.
அவர்கள் வந்த ஸ்கூட்டி
சாலை விபத்தில் இரு ஆசிரியைகளும் ஒரு மாணவனும் உயிரிழந்துள்ள சம்பவம
ராமேஸ்வரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி பரந்தாமன் என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வார்டு செயலாளர் பதவியில் தொடர பணம் கேட்டதாகவும், பணம் கொடுக்காததால் பதவி பறிக்கப்பட்டதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக மனைவி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் காந்தி நகரைச் சேர்ந்தவர் பரந்தாம
Doctor Vikatan: குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு டெங்கு பாதிக்கும் போது அதிக கவனிப்பு தேவையா... எந்த மாதிரி அறிகுறிகள் ஏற்பட்டால், எமர்ஜென்சி சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும்?
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கரூர் செல்லும் சாலையில் சுமார் 7 கி.மீ. தூரத்தில் உள்ளது முத்தரசநல்லூர் ரயில்வே கேட். அதைத் தாண்டினால், கடைவீதி அக்ரஹாரம் பகுதியில் குருவாயூரப்பன் கோயில் அமைந்திருக்கிறது. இந்தக் கோயில் குறித்த பல விஷயங்கள் சுவாரஸ்யமானவை.
மகா பெரியவர் ஒருமுறை முத்தரசநல்லூருக்கு விஜயம் செய்ததாகவும் அப்போது அவர் தங்கியிருந்த இடத்தை à