\பணம் தந்தால் மட்டுமே பதவி..\ மன உளைச்சலில் தவெக நிர்வாகி தற்கொலை.. மனைவி கண்ணீர்
ராமேஸ்வரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி பரந்தாமன் என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வார்டு செயலாளர் பதவியில் தொடர பணம் கேட்டதாகவும், பணம் கொடுக்காததால் பதவி பறிக்கப்பட்டதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக மனைவி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் காந்தி நகரைச் சேர்ந்தவர் பரந்தாமன். முன்னாள் ராணுவ
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


