\விஜய் என்னை வைத்து கார் ஓட்டினார்! அப்போ என்ன சொன்னார் தெரியுமா?\ சீமான் பரபர தகவல்!

தாராபுரம்: தாராபுரம் தொகுதியில் பிரச்சாரம் செய்த சீமான், ஆளும் கட்சியான தவெகவை கடுமையாக விமர்சித்தார். ஊழல் சக்தி- தீய சக்தி என விமர்சித்துவிட்டு அங்கிருந்து வந்தவர்களை வைத்து கொண்டே அரசியல் செய்வது எந்த விதத்தில் சரி என கேள்வி எழுப்பினார். மேலும், தேர்தலுக்கு முன்பு விஜய்யை தன்னை வைத்து கார் ஓட்டியதாகவும் அப்போது கூட்டணி குறித்து பேசியதாகவும்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.