சிறு வயதில் `பூமி உருண்டை என்று நாம் படித்திருப்போம். ஆனால், உண்மையிலேயே பூமி ஒரு கச்சிதமான பந்து போல உருண்டையானது அல்ல.
பிரபஞ்சத்தின் பிரமாண்ட சுழற்சியில், பூமி தன்னைத்தானே அதிவேகமாகச் சுற்றிக்கொள்வதால் அதன் வடிவமே சற்று மாறியிருக்கிறது.
இதன் பின்னணியில் உள்ள அறிவியல் என்ன என்பதை நாசா (NASA), நோவா (NOAA) போன்ற புகழ்பெற்ற ஆய்வு மையங்கள் தரவுகளோடு கூறியுள்ளன.
அறிவிய