வெள்ளத்தில் தத்தளிக்கும் வடகிழக்கு மாநிலங்கள்.. அசாம் – அருணாச்சல பிரதேசத்தில் மோசமான நிலைமை
கவுஹாத்தி: வடகிழக்கு மாநிலங்களில் தற்போது பேய் மழை பெய்து வருகிறது. இதனால் அசாம் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேம்பாலங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 51 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, வடகிழக்கு மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் கனமழை
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


