தூங்கி எழுந்து பார்த்தா ஷாக்.. ஜெர்மனிக்கு நேர்ந்த சோகம்! நாக்அவுட் சுற்றில் மரண அடி கொடுத்த பராகுவே
பாஸ்டன்: ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அதிர்ச்சியைப் பராகுவே அணி உலகிற்கு கொடுத்துள்ளது. சர்வதேச கால்பந்து அரங்கில் அசுர பலம் கொண்ட முன்னாள் உலக சாம்பியனான ஜெர்மனி அணியை, பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வீழ்த்தி பராகுவே வரலாற்று சாதனையை படைத்துள்ளது. உலகக்கோப்பை வரலாற்றின் மிகப்பெரிய அதிர்ச்சித் தோல்விகளில் ஒன்றாக இந்த ஆட்டம்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


