சமரசமான ராமதாஸ் - அன்புமணி.. அதிருப்தியில் பாமக சீனியர்கள்.. தவெகவில் அருள், திமுகவில் ஜிகே மணி?

சென்னை: பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் மற்றும் பாமக கெளரவத் தலைவராக இருந்த ஜிகே மணி ஆகியோர் ராமதாஸ் அணியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்துவிட்ட சூழலில், ராமதாஸ் ஆதரவாளர்கள் பலரும் மாற்று கட்சிகளில் இணைய தயாராகி வருகின்றனர். கடந்த சில

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.