ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டுக்கு தெற்கே, இரு ரயில்கள் மோதிய விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இவை. மனதை வருத்தக்கூடிய சில காட்சிகள் இதில் உள்ளன.
தேனி மாவட்டத்தின் தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் இருந்து கடந்த அக்டோபர் 26ஆம் தேதி இரவு 17 கைதிகள் ஒரே சமயத்தில் தப்பிச் சென்ற சம்பவத்தில் தொடக்கம் முதல் இறுதி வரை நடந்தது என்ன?
"அன்று அதிகாலை 5 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பியபோது, உயரம் தாண்டுதலின்போது கால் வழுக்கி, என்னுடைய பல மாத கடின உழைப்பு வீணாகிவிடும் என்று நான் நினைக்கவில்லை."
நாள்பட்ட சிறுநீர்ப் பாதைத் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்கள், அது தொடர்பான தங்களது அனுபவங்களைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதன் மூலம், சிறுநீர்ப் பாதைத் தொற்று குறித்து சமூகத்தில் நிலவும் அவப்பார்வையை உடைக்க அவர்கள் முயற்சித்து வருகின்றனர்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, அர்னாப் புயல் புதன்கிழமை அதிகாலை 2 மணி முதல் காலை 8 மணிக்குள் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரை பகுதிகளில், பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே கரையைக் கடந்தது
சாய் பல்லவியை சீதையாக நடிக்க வைத்தது, இப்படம் தொடர்பான விவாதப் புள்ளிகளில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. சாய் பல்லவியை அக்கதாபாத்திரத்தில் நடிக்க வைத்ததை பலரும் விமர்சித்துள்ளனர்.
திருப்பூர் நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில் ஆகாயத்தாமரைகள் 70 சதவீதத்துக்கும் மேலான நீர்ப்பரப்பை ஆக்கிரமித்ததால் பறவைகளின் வருகை குறைந்த நிலையில், அவற்றை அகற்றும் பணிகள் மூலம் குளம் மீட்கப்பட்டு வருகிறது