யாருடன் இருந்தாய் என கேட்டார்கள் - சிறுநீர் பாதை தொற்று குறித்த தவறான புரிதலால் அவதூறுகளை சந்திக்கும் பெண்கள்

நாள்பட்ட சிறுநீர்ப் பாதைத் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்கள், அது தொடர்பான தங்களது அனுபவங்களைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதன் மூலம், சிறுநீர்ப் பாதைத் தொற்று குறித்து சமூகத்தில் நிலவும் அவப்பார்வையை உடைக்க அவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.