இந்தியாவில் விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு, உரிய நேரத்தில் உதவி செய்து உயிர் காப்பவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கும் ரஹ்–வீர் (நல்ல சமாரியன்) திட்டத்தில் பரிசுத்தொகையை ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. ஆனால் இந்த திட்டம் அமலுக்கு வந்து 5 ஆண்டுகளாகியும் இதுவரை நாடு முழுவதும் ஆயிரம் பேர் கூட இந்த பரிசுத்தொகையை பெறவில்லை எனத் தெரியவந்à®
குழந்தையாக இருந்தபோது கைவிடப்பட்ட டேவிட் மெக்பிரைட், தனது தாயைத் தேடி பல தசாப்தங்களைக் கழித்தார். ஆனால், அவருக்கு ஒரு சகோதரியும் சகோதரரும் இருப்பதைக் கண்டடைந்தார்.
இஸ்ரேல் தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி 53 இடங்களுடன் முன்னிலை பெற்றாலும், பெரும்பான்மைக்குத் தேவையான 61 இடங்கள் கிடைக்காததால், காடி ஐசன்கோட்டின் எதிர்க்கட்சி அணியுடன் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.
திட்டமிட்ட உடற்பயிற்சி செய்ய முடியாத போதும், கால் ஆட்டுவது, குழந்தைகளுடன் விளையாடுவது, நடந்துக் கொண்டே அலைபேசியில் பேசுவது போன்ற தற்செயல் அசைவுகள் மரணத்தின் ஆபத்தை கூட குறைக்கக் கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.